பாடல் வரிகள் : அழ. வள்ளியப்பா
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடிய குழந்தைகள் : ஷிஜின், அக்ஷரா, ஷான், அம்ருத யாழினி,
நட்டானியா ஜோவன், ஹம்ஷினி, ஹர்ஷினி
இசைக்கோர்வை : ஜேம்ஸ் வசந்தன்
ஒலிக்கலவை : விபின் பாஸ்கர்
காணொலி தொகுப்பு : பாலாஜி
பாடல் வரிகள்:
மாமரத்தில் ஏறலாம்
மாங்காயைப் பறிக்கலாம்
தென்னைமரத்தில் ஏறலாம்
தேங்காயைப் பறிக்கலாம்
புளியமரத்தில் ஏறலாம்
புளியங்காயைப் பறிக்கலாம்
நெல்லிமரத்தில் ஏறலாம்
நெல்லிக்காயைப் பறிக்கலாம்
வாழைமரத்தில் ஏறலாம்
வழுக்கி கீழே விழுகலாம்!
Advertisement.
__________________________________________________
JAMES VASANTHAN ACADEMY OF MUSIC.
JVAM offers ONLINE COURSES:
1. Electronic Music Production - Foundation | Intermediate | Advanced
2. Carnatic Vocals
3. Western Keyboard
For Carnatic Vocals and Western Keyboard - Register Below
[ Ссылка ]
For Music Production Course - Register Below
[ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/VAOXXGL4zVU/maxresdefault.jpg)