மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: [ Ссылка ]
Website : [ Ссылка ]
Join AstroVed Tamil Telegram Channel : [ Ссылка ]
இந்த மாதம் மிகுந்த சிறப்பை ஏற்படுத்தி தரும். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் முடியலாம். பயணங்களில் எச்சரிக்கை தேவை போட்டி பொறாமைக்கு எதிராக வெற்றி காண்பீர்கள். செயல்களில் நிதானம் தேவை. புதிய வாய்ப்புகள் கிட்டும். உங்கள் திறமை வெளிப்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டு பெறுவீர்கள். வருமானம் இருபது சதவிகிதம் அதிகரிக்கும். பொருளாதாரம் என்பது சதவிகிதம் நன்மை அளிக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வாகனம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. அதிகப் படியான கடன் வாங்காதீர்கள். தாயார் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இரத்த ஓட்டம், அடைப்பு போன்ற விஷயங்களில் கவனம் தேவை. மூச்சு பயிற்சி மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பிடிவாதம் ஆகாது. வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் எழலாம். இந்த மாத பிறபகுதியில் நிலைமை சீராகும். பெண்கள் மாங்கலிய விரதம் இருக்கலாம். சிறு தொழில் யோகத்தை ஏற்படுத்தும். கெமிகல் துறை வெற்றியயை அளிக்கும். உணவுத் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் சிறப்பாக செயல்படுவார்கள். அவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சினகள் வரலாம். தட்சினாமூர்த்தியை வணங்குவதன் மூலம் யோகமான வாழ்கை அமையும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#தனுசுராசி #ஜூலைமாதராசிபலன்2024தனுசு #தனுசுராசிஜூலைமாதபலன்கள்2024 #தனுசுஜூலைமாதராசிபலன்2024 #julymatharasipalan2024 #julymatharasipalan2024 #matharasipalan2024 #rasipalan2024 #astrology #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → [ Ссылка ]
FACEBOOK → [ Ссылка ]
TWITTER → [ Ссылка ]
INSTAGRAM → [ Ссылка ]
TELEGRAM → [ Ссылка ]
PINTEREST → [ Ссылка ]
![](https://s2.save4k.ru/pic/WHhGqbrh0WI/maxresdefault.jpg)