ENNIMAI Vol 02 Song 02 | மந்தையில் சேரா ஆடுகளே | Manthayil Saera Aadhala | Gospel Melody For Jesus | ENNIMAI | இனிமை | Tamil Christian Songs | தமிழ் கிறிஸ்தவ பாடல் | Christian Traditional Songs | christian devotional | கிருஸ்தவ கீர்த்தனை பாடல் | கன்வென்சன் பாடல் #GospelMelodyForJesus | #ennimai | #TamilchristianSong | #Sweeton | #ChristianSongs | #oldchristiansongs | #ChristianHitSong | #ChristianSong | #TamilChristianSong | #Keerthanaigal | #TamilChristianKeerthanaigalSong
#TamilChristianHitSong | #TamilChristianWorship Song | #TamilChristianGoldenHits | #கிறிஸ்தவதமிழ்பாடல்கள் | #கீதங்களும்கீர்த்தனைகளும் | #கீர்த்தனைபாடல்கள் | #கீர்த்தனைகள் | #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள் | #Tamilchristians | #TamilChristianMelody | #JesusSong | #இயேசுபாடல்
Gospel Melody For Jesus Presents.....
ENIMAI DVD VOLUME 2 Sog 02
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக
தாயாரித்து வெளியிடும் :
இனிமை DVD பாகம் 2 Songs 02
பாடல் : மந்தையில் சேரா ஆடுகளே
Song : Manthayil Saera Aadhala
பாடியவர் : ஜெய்கர்
Singer : Jaihar
தோற்றம் : நாசரேத் ஜமின் சாலமோன்
Artists : NAZARETH Jamin Solomon
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
எங்களுக்கு வீடியோ சூட்டிங் எடுக்க உதவியவர்களுக்கு என்றும் நன்றியுடன்
M. விஜில் - ஆண்டாம் பாறை
M. கிதியோன் - தோவாளை
விஜயகுமார் நர்சரி கார்டன் - குழித்துறை
திற்பரப்பு & அருவிக்கரை சுற்றுலா தலத்தின் நிர்வாகிகள்
சுந்தரம் & குடும்பத்தினர்
பாஸ்டர் செல்வின் - முளகுமூடு
சகோ. சாம்
சகோ. சுனில் ராஜன்
சகோதரி. கீதாபால்
சகோ. மினோஜின்
Studio : Friend's Digital Video Editing Lab - Kaliakkavilai
Editing : Binu - Marthandam
Camera : Kishore
Assistant Camera : Bibin Rajan
Make up : Edwin
Vehicle Drivers : Minogin, Saleem, Kumar
Music : K.I.P. Sweeton
Music Arrangements, Mixing & Audio Mastering :
K.I.P. Sweeton
Nathan Digital at Nazareth
Direction : M.S. Merlin Rabinath
AUDIO Produced By :
K.I.P. SWEETON
Sweet Orchestra
Nazareth– 628617,
Tuticorin Dist.
Produced & Copyrights Of The Audio, Video, Vocal, Musical Works, Owner By :
G. MATHEW JEBASINGH,
GOSPEL MELODY FOR JESUS
MATHEW CHRISTIAN BOOK CENTRE,
No . 144, Margoschis Road,
NAZARETH – 628617
TUTICORIN – District
Tamil nadu – INDIA
Contract Cell No : +91 94430 78825
Email : gospelmelodyforjesus@gmail.com
mathewjebasingh331@gmail.com
தயாரிப்பு, உரிமை & வெளியிடுபவர்கள் :
குரு. மத்தேயு ஜெபசிங்,
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக,
மத்தேயு கிறிஸ்தவ புத்தக நிலையம்,
144, மர்காசியஸ் சாலை,
நாசரேத் _ 628617, தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ் நாடு, இந்தியா.
YouTube Version Mastering :
Gospel Melody For Jesus Studio
Nazareth – 628617
TUTICORIN – District
Tamil nadu – INDIA
Contract Cell No : +91 94430 78825
Email : gospelmelodyforjesus@gmail.com
mathewjebasingh331@gmail.com
LIKE | SHARE | SUBSCRIBE
![](https://i.ytimg.com/vi/Y0q64RbLnwo/maxresdefault.jpg)