#msv #muthuraman #nagesh #jayanthi #tamilsongs #lovesongs #4koldsongs
ஆணையிட்டேன் நெருங்காதே பாடல் | Aanaiyiten Nerungathe song | S.Janaki | Kannadasan | M.S. Viswanathan . Tamil Lyrics in Description .
Movie : Punnagai
Music : M. S. Viswanathan
Starring : Gemini Ganesan, R. Muthuraman, Nagesh, M. R. R. Vasu, Jayanthi
Song : Aanaiyiten Nerungathe
Singers : S. Janaki
Lyrics : Kannadasan
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே தீண்டாதே
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே தீண்டாதே
போதைக்கும் நீதியுண்டு
தாய் தங்கை பேதமுண்டு
போதைக்கும் நீதியுண்டு
தாய் தங்கை பேதமுண்டு
ஆசைக்கும் எல்லையுண்டு
ஆண்மைக்கும் தர்மம் உண்டு
ஆசைக்கும் எல்லையுண்டு
ஆண்மைக்கும் தர்மம் உண்டு
பார்வை பொல்லாதது
பாவம் பொல்லாதது
பார்வை பொல்லாதது
பாவம் பொல்லாதது
சொல்லும் வார்த்தை உன்னைக் கொல்லும்
கோபம் பொல்லாதது
கோபம் பொல்லாதது
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே தீண்டாதே
காமத்தில் கண்கள் கெட்டால்
ஞானியின் பேரும் முட்டாள்
மோகத்தில் பிறரைத் தொட்டால்
உன் தாயே நேர்மை கெட்டாள்
பெண்ணென்று சொல்வதே
தெய்வங்கள் ஆவது
பெண்ணென்று சொல்வதே
தெய்வங்கள் ஆவது
தெய்வம் உன்னைத்தேடும் இங்கு
கற்பு மாறாதது
கற்பு மாறாதது
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே தீண்டாதே
Ещё видео!