Maraiyudaiyaai || Payan Migu Pathigangal || Pazhani K Venkatesan | Vijay Musicals || Tamil Lyrical Video || Video : Kathiravan Krishnan || மறையுடையாய் || பயன் மிகு பதிகங்கள் || பழனி K வெங்கடேசன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பாடல்வரிகள் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
பாடல்வரிகள் | Lyrics :
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே
Ещё видео!