அறுபடை வீடு முருகன் கோவில் - பெசன்ட் நகர், சென்னை.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையின் குளுமையில் அமைந்து இருக்கும் இந்த திருக் கோவில், காஞ்சி மகா பெரியவரின் கட்டளைப்படி இந்த கோவில் சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையின் அருகில் ஸ்தாபிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் டாக்டர் M.G.ராமச்சந்திரன் இந்த ஆலயத்திற்காக ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்தார். படிப்படியாக கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் குடமுழுக்கு 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த இடத்தில் ஒரு முருகன் கோவில் வரும் என்று சித்தர்களில் ஒருவரான பாம்பன் சுவாமிகள் ஏற்கனவே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிட்ட பட வேண்டிய ஒன்று.
#ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
#ArupadaiVeeduMuruganKovil #AalayaDharisanam #VasanthTV #MuruganKovil #MuruganTemple #ArupadaiVeedu #BesantNagar #Chennai #MGR #முருகன்கோவில் #முருகன் #திருக்கோவில் #திருக்கோயில் #ஆலயம் #Devotional #FamousTemples #Temple #DontMissIt
© 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on [ Ссылка ]
Like us on [ Ссылка ]
Follow us on [ Ссылка ]
Follow us on [ Ссылка ]
Ещё видео!