#msvhitsongs #kannadasansongs #geminiganesanhits #4koldsongs
இளமை கொலுவிருக்கும் பாடல் | Ilamai Koluvirukkum Iyarkai song | HELLO MISTER ZAMINDAR SONG . Tamil Lyrics in Description .
Movie : Hello Mister Zamindar
Music : Viswanathan–Ramamoorthy
Song : Ilamai Koluvirukkum Iyarkai (Male)
Singers : P. B. Srinivas
Lyrics : Kannadasan
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ
அஹா ஆஅ ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ
ஆண் : இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவை இருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
ஆண் : இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவை இருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
ஆண் : அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
ஆண் : கவிஞர் பாடுவதும்
கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ
பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ
ஆண் : இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவை இருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
ஆண் : பொன்னும் பொருளும் வந்து
மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
ஆண் : பொன்னும் பொருளும் வந்து
மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
ஆண் : இன்று தேடி வரும்
நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா
எந்த செல்வமும்
பெண்மையின் சுகம் தருமா
ஆண் : இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவை இருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
ஆண் : இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவை இருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
Ещё видео!