முட்டை ரோல் | Egg Roll In Tamil | Kolkata Style Egg Roll | Anda Roll | Egg Kathi Roll | Street Food | Egg Recipes | Egg Wrap |
#eggroll #முட்டைரோல் #kolkatastyleeggroll #streetfood #eggrollrecipe #eggrolls #howtomakeeggrolls #andaroll #healthyrecipes #eggrecipes #healthyeggrecipes #eggrecipes #eggrollintamil #eggrollrecipeintamil #eggwrap #andakathiroll #kathirollstreetfood #bengalieggrollrecipe #bengalistreetfood #kolkatastreetfood #eggfrankie #omeletteroll #frankie #andaroll #culcattaeggroll ##homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg Roll: [ Ссылка ]
Our Other Recipes:
அண்டா குடாலா: [ Ссылка ]
மேத்தி பாலக் பன்னீர்: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
முட்டை ரோல்
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
முட்டை - 4
டொமேட்டோ கெட்சப்
வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
வெள்ளரிக்காய் - 1 விதை நீக்கி நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
நெய்
செய்முறை:
1. முதலில் பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்து கொள்ளவும்.
3. பிறகு முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
4. அடுத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து தேய்த்து அதன் மேலே நெய் தடவி வைக்கவும்.
5. தேய்த்த பராத்தாவை சூடான பானில் சேர்த்து இருபுறமும் நெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.
5. பின்பு அதின் மேல் வேகவைத்த பராத்தாவை வைத்து இரண்டு பக்கமும் வேகவிடவும்.
6. அடுத்து வேகவைத்த பராத்தாவை வைத்து அதில் நடுவில் வெங்காய கலவையை வைத்து, பிறகு சாட் மசாலாவை தூவி அதன் மேல் டொமேட்டோ கெட்சப்பை ஊற்றவும்.
7. பிறகு பராத்தாவை நன்கு இறுக்கமாக உருட்டி, பின்பு பட்டர் பேப்பரில் வைத்து சுருட்டி சூடாக பரிமாறவும்.
8. சுவையான முட்டை ரோல் தயார்!
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!