In this video explain about nerve weakness solution (Nerve disorder) in tamil language. Nerve weakness symptoms and causes.How to cure nervous system problems naturally using home remedies. Which food is good for nerves weakness is explained.
நரம்பு தளர்ச்சி | Nerve Weakness Solution in tamil | Tamil | Thanithuvamm
#Thanithuvamm
#Nerveweakness
#Nerveweaknesssymptoms
#Nervedisorder
#Narambuthalarchi
#நரம்புதளர்ச்சி
#நரம்புதளர்ச்சிநீங்க
#nervedisorders
#தனித்துவம்
இந்த வீடியோவில் நாம் பார்க்க இருப்பது எளிய முறையில் நரம்பு தளர்ச்சி நீங்க, உடல் நடுக்கம், உடல் பலம் பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்படுவதாலும் , சரியான அளவுக்கு தூக்கம் இல்லாமல் இருப்பதாலும் இந்த நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இந்த நரம்பு தளர்ச்சி நீங்க உணவு மூலம் எப்படி சரிசெய்வது என்பதை பற்றியும் பார்க்கலாம்.
ஜாதிக்காய் இடித்து காய வைத்து பொடி செய்து கொண்டு ஒரு சிட்டிகை அளவு எடுத்து பசும்பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும். இந்த ஜாதிக்காயை ஒரு சிட்டிகை அளவுக்கு மீறி பயன்படுத்தக்கூடாது. மீறி பயன் படுத்தினால் மயக்கம் உண்டாகும். தூக்கத்தில் இருந்து தெளிவடைய நேரம் அதிகமாகும்.ஒரு சிட்டிகை அளவு மட்டுமே தினமும் பாலில் கலந்து அருந்தி வந்தால் போதுமானது. மூன்று வாரங்களில் நல்ல பலன் தெரியும். இரைப்பை பலப்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகள் பலம் செய்யும். நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறலாம்.
வாழ்க நலமுடன்.
Join this channel to get access to perks:
[ Ссылка ]
Please subcribe to our channel : [ Ссылка ]
Contact details:
Email: thanithuvamm@gmail.com
Facebook :
[ Ссылка ]
Instagram:
[ Ссылка ]
Twitter:
[ Ссылка ]
Pinterest:
[ Ссылка ]
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
CONTENT DISCLAIMER :
All content and media on the Thanithuvamm is created and published online for informational purposes only , some people health is not comfortable for this medicine , before you use this herbal remedies compulsory consult professional representative , It is not intended to be a substitute for professional medical advice and should not be relied on ' as health or personal advice , Always seek the guidance of your health professional with any questions you may have regarding your health or a medical condition . Never disregard the advice of a medical professional , or delay in seeking it because of something you have read on this Channel . If you think you may have a medical emergency , go to the nearest emergency department , or call the emergency services immediately . If you choose to rely on any information provided by Thanithuvamm , you do so solely at your own risk . இந்த தனித்துவம் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் சித்த வைத்தியம் சார்ந்த அனைத்து செயல்முறைகளும் ஒவ்வொருவரின் உடலின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் . மூலிகைகளை பயன்படுத்தும் முன்னர் தகுந்த ஆலோசனைகளை பெற்று பயன்படுத்தவும் , இந்த வைத்தியத்தை பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவர் அவர்களின் சொந்த விருப்பமே தவிர கட்டாயமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படவில்லை , தகுந்த ஆலோசனையின்றி பயன்படுத்தும் பட்சத்தில் வரும் பின்விளைவுகளுக்கு தனித்துவம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Ещё видео!