டீக்கடைகளில் போடப்படும் பலகாரங்களில் மிக முக்கியமான வடை கீரை வடை. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் இந்த அரைக்கீரையை சேர்த்து மாவோடு கலந்து படையாக சுடும் போது அந்த வடை நல்ல சுவையாக வரும்.
மாலை நேரங்களிலும் மழை நேரங்களிலும் தேநீர் குடிக்கும் பொழுது இது போன்ற ஒரு வடையை சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையாக இருக்கும்.
இன்றும் நம்முடைய வீடியோவில் அது போன்ற ஒரு சுவையான கீரை வடையை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
#keeraivadai #vadai #teakadaivadai #eveningsnacks #teakadaisnacks #teakadaikitchen #vadairecipeintamil #keeraibonda #keerairecipes #keerai #vadairecipe #teatimesnacks #besteveningsnacks #eveningsnacksintamil @TeaKadaiKitchen007
![](https://i.ytimg.com/vi/dBjJykvbXPg/maxresdefault.jpg)