Song : Arjunarkku Geethai || Album : Vaa Krishna Vaa || Singer : Unni Menon || Lyrics : K V Sridhar || Music : D V Ramani || Production : Vijay Musicals || Video Powered : Kathiravan Krishnan
Tamil Devotional | Lyrical Video | Lord Krishna || Krishna Jayandhi Songs, Krishna Jayanthi Songs
பாடல் : அர்ஜுனர்க்கு கீதை
ஆல்பம் : வா கிருஷ்ணா வா
பாடியவர் : உன்னி மேனன்
இயற்றியவர் : கே வி ஸ்ரீதர்
இசை : D V ரமணி
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
தொகுப்பு : கதிரவன் கிருஷ்ணன்
தமிழ் பக்தி பாடல்கள் | பாடல்வரிகள் வீடியோ | பகவான் கிருஷ்ணன்
பாடல்வரிகள்:
அர்ஜுனர்க்கு கீதை சொன்ன சாரதி
ஓம் பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே
அர்ஜுனர்க்கு கீதை சொன்ன சாரதி
திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி
ருக்மணியின் கரம்பிடித்த ஸ்ரீயப்பதி
ருக்மணியின் கரம்பிடித்த ஸ்ரீயப்பதி
தன் பக்தருக்கே வழங்குகின்றான் ஸ்ரீநிதி
தன் பக்தருக்கே வழங்குகின்றான் ஸ்ரீநிதி
சங்கம் எடுத்து குருசேத்திரம்
ரத சாரத்யம் செய்தவனின் சேத்திரம்
அம்புப்பட்ட அழகனிவன் நேத்திரம்
அம்புப்பட்ட அழகனிவன் நேத்திரம்
கண்டு அருளியது சகஸ்ரநாம ஸ்தோஷ்த்திரம்
கண்டு அருளியது சகஸ்ரநாம ஸ்தோஷ்த்திரம்
பிள்ளைப்பேற நன்னனுடன் மன்னவன்
வரம் அள்ளித்தர அல்லிக்கேணி வந்தனன்
நம்பிவந்தால் நானிருக்கேன் என்றவன்
நம்பிவந்தால் நானிருக்கேன் என்றவன்
தன்னை நாடிவரும் அடியவர்க்கு சேவகன்
தன்னை நாடிவரும் அடியவர்க்கு சேவகன்
வேங்கடத்து கிருஷ்ணன் இந்த மாயவன்
இங்கே வேள்விசெய்ய உதித்தவன் ராமானுஜன்
பாண்டவர்கள் தூதன் ஹரியாதவன்
பாண்டவர்கள் தூதன் ஹரியாதவன்
பலன் வேண்டுவோரின் குற்றம் அறியாதவன்
பலன் வேண்டுவோரின் குற்றம் அறியாதவன்
![](https://i.ytimg.com/vi/ey8weiRQASU/maxresdefault.jpg)