AFT Church Song (Medley):
Um Azhagana Kangal Ennai Kandathalae / Yesu Namam Yesu Namam / En Uyirana Yesu
Lyrics in Tamil:
Song-1
Timing (0:01)
"Um Alagana Kangal"
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
Song-2
Timing (4:26)
"Yesu Naamam Yesu Naamam"
அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகம் உண்டே
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
வாழ்கவே
Song-3
Timing (6:40)
"En Uyirana Yesu"
உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே என் ராஜா
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
என் உயிரான உயிரான
உயிரான இயேசு
என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மை துதிப்பேன்
என் உயிரான உயிரான
உயிரான இயேசு
Lyrics in English:
Song-1
Timing (0:01)
"Um Alagana Kangal"
Um Azhagaana Kangal Ennai Kandathaalae
Mudinthathentu Ninaiththa Naan Uyir Vaazhkintaen
1. Yaarum Ariyaatha Ennai
Nantraai Arinthu Thaedi Vantha Nalla Naesarae
2. Thooki Eriyappatta Ennai Vaendumentu Solli
Saerththu Konda Nalla Naesarae
3. Ontumillatha Ennai Um Kaarunyaththaalae
Uyarththi Vaiththa Nalla Naesarae
Song-2
Timing (4:26)
"Yesu Naamam Yesu Naamam"
Avar Naamamae Mathuramathae
Avar Naamaththil Sukam Unntae
Yesu Naamam Yesu Naamam
Yesu Naamam Yesu Naamam
Yesu Naamam Yesu Naamam
Vaalkavae
Song-3
Timing (6:40)
"En Uyirana Yesu"
Ullagam Ellam Marakudhaiyaa
Unarvu Ellam Inikudhaiyaa
Un Naammam Thudhikaielae En Yesaiya
Un Anbai Rusikaielae En Raja
Un Naammam Thudhikaielae En Yesaiya
Un Anbai Rusikaielae
En Uyirana Uyirana
Uyirana Yesu
En Uyirana Yesu
En Uyirodu Kalandheer
En Uyirae Naan Ummai Thudhipaaen
---------- ---------- ---------- ----------- ----------- ------------
For more resources visit the channel:
[ Ссылка ]
For AFT Tamil Songs Playlist:
[ Ссылка ]
For AFT English Songs Playlist:
[ Ссылка ]
For New Year 2021 Songs Playlist:
[ Ссылка ]
For Christmas 2020 Songs Playlist:
[ Ссылка ]
#aftchurch #ChristSongsLover #revsam #AFTsongs #church #RevJeevan #AFTchennai #SamChelladurai #JeevanChelladurai #ChristianSongs #TamilChristianSongs #EnglishChristianSongs #GodMusic #UmAzhaganaKangal #UmAzhagana #UmAlagana #YesuNaamam #YesuNamam #EnUyiranaYesu #உம்அழகானகண்கள் #இயேசுநாமம் #உயிரானஇயேசு #UNITED #ChristmasMedley #TamilMedley #NewSong
Um Azhagana Kangal Ennai Kandathalae
Um Azhakana Kangal Ennai
Um Azhagana Kangal
Um Alagana Kangal Ennai Kandadhaley
Yesu Namam Valgave
Uyirana Yesu Uyirodu Kalantheer
Tamil Christian Medley
United
United Songs
God Music App
Tamil Christmas Song 2021
Christmas Song 2021
Christmas Medley
Tamil Christmas Songs
Enjoy the Video!
Be Blessed!😊
Ещё видео!