Song : Murugan 108 Potri
Singer : Sujitha
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#murugansong#108potri#sashtivirathamsong#AnushAudio
பாடல் : முருகன் 108 போற்றி | பாடல் வரிகள்
குரலிசை : சுஜிதா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல் வரிகள் :
ஓம் சக்திதரனே போற்றி
ஓம் சண்முகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சுப்ரமண்யனே போற்றி
ஓம் சரவணா பவனே போற்றி
ஓம் சேனானியே போற்றி
ஓம் சிகி வாகனனே போற்றி
ஓம் கிரெளஞ்சதாரியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கார்த்திகேயனே போற்றி
ஓம் கஜவாகனனே போற்றி
ஓம் குமாரனே போற்றி
ஓம் ப்ரம்ம சாஸ்தாவே போற்றி
ஓம் பாலசாமியே போற்றி
ஓம் வள்ளிகல்யாண சுந்தரனே போற்றி
ஓம் தாரகாரியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் காங்கேயனே போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் சிவதேசிகனே போற்றி
ஓம் செளரப்ரியனே போற்றி
ஓம் அக்னிஜாதா போற்றி
ஓம் தேவ சேனாபதியே போற்றி
ஓம் ஞான சக்திதரனே போற்றி
ஓம் வேலாயுத சுப்ரமண்யனே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் சக்திமான் மூர்த்தியே போற்றி
ஓம் ஞான சக்திதர மூர்த்தியே போற்றி
ஓம் தாரகாந்தக மூர்த்தியே போற்றி
ஓம் பராபோன் மத்தபங்க மூர்த்தியே போற்றி
ஓம் கூர்மபங்க மூர்த்தியே போற்றி
ஓம் குளிங்க மூர்த்தியே போற்றி
ஓம் சரவநோற்பவ மூர்த்தியே போற்றி
ஓம் சகலோக குருமூர்த்தியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் பரமசிவ குருமூர்த்தியே போற்றி
ஓம் குகஸ்வாமி மூர்த்தியே போற்றி
ஓம் வரதராச மூர்த்தியே போற்றி
ஓம் பஞ்சாயுத ப்ரதான மூர்த்தியே போற்றி
ஓம் குழந்தைவேலப்ப மூர்த்தியே போற்றி
ஓம் ப்ரோகித மூர்த்தியே போற்றி
ஓம் கலாவிநோத மூர்த்தியே போற்றி
ஓம் லீலா மூர்த்தியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் சந்தான வரத மூர்த்தியே போற்றி
ஓம் பாலசுப்ரமண்ய மூர்த்தியே போற்றி
ஓம் உக்ர வர்ம மூர்த்தியே போற்றி
ஓம் சகலகலா வல்லப மூர்த்தியே போற்றி
ஓம் அபிஷேக குமார மூர்த்தியே போற்றி
ஓம் நடன நாத மூர்த்தியே போற்றி
ஓம் ராம மூர்த்தியே போற்றி
ஓம் கதிர்காம மூர்த்தியே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் அருவமாய் இருப்பவனே போற்றி
ஓம் அடியவரை காப்பவனே போற்றி
ஓம் உருவமாய் தெரிபவனே போற்றி
ஓம் உதவிக்கு வருபவனே போற்றி
ஓம் அருவுருவாய் அமைந்தவனே போற்றி
ஓம் அழகுக்கு அழகனே போற்றி
ஓம் கருணைக்கு உரியவனே போற்றி
ஓம் கயிலாயன் மகனே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் செம்மேனி கொண்டவனே போற்றி
ஓம் சேயோனே போற்றி
ஓம் செவ்வேல் நாதனே போற்றி
ஓம் சிந்தையில் உறைந்தவனே போற்றி
ஓம் சேவற்கொடி தாங்கியவனே போற்றி
ஓம் சிரம் பணிந்தோம் உன்னையே போற்றி
ஓம் செந்தாமரை நிறத்தோனே போற்றி
ஓம் செம்பவள இதழ் உடையவனே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் கதிர்முகம் கொண்டவனே போற்றி
ஓம் காந்தமெனக் கவர்ந்திடுவாய் போற்றி
ஓம் அருள்முகம் காட்டுபவனே போற்றி
ஓம் அமைதி தருபவனே போற்றி
ஓம் ஞானமுகம் உடையவனே போற்றி
ஓம் நல்லறிவு வழங்குவாய் போற்றி
ஓம் தேனமுதாய் இனிப்பவனே போற்றி
ஓம் திருவடி பணிந்தோம் போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் மதிமுகம் காட்டுவாய் போற்றி
ஓம் மனக்குறை நீக்குவாய் போற்றி
ஓம் வெற்றிமுகம் தாங்கியவா போற்றி
ஓம் வேலாயுதனே போற்றி
ஓம் அன்புமுகம் கண்டோமே போற்றி
ஓம் அரவணைக்கும் ஐயனே போற்றி
ஓம் வள்ளிகாந்தனே போற்றி
ஓம் வணங்கினோம் உன்னையே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் தமிழ் தந்த முருகனே போற்றி
ஓம் தத்துவப் பொருளே போற்றி
ஓம் அமிழ்த்தாய் இனிப்பவனே போற்றி
ஓம் அடியவரைக் காப்பவனே போற்றி
ஓம் ஆறு சமயம் ஆள்பவனே போற்றி
ஓம் ஆற்றுப்படை கண்டாய் போற்றி
ஓம் பேரழகு பெட்டகமே போற்றி
ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
ஓம் மூவகை சக்தி உடையவனே போற்றி
ஓம் முத்தமிழ் காவலனே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தெய்வானை துணைவனே போற்றி
ஓம் நாவாரப் பாடவைத்தாய் போற்றி
ஓம் நல்லிசை தந்தாய் போற்றி
ஓம் பூவாக மலர்ந்தாய் போற்றி
ஓம் புகழ் சேர வைப்பாய் போற்றி
ஓம் திருமுருகனே போற்றி போற்றி
Check Out our Other Channel 'Anush Music' - [ Ссылка ]
In Association with Divo
[ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!