2 கொரிந்தியர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். சிலுவையில் அறையப்படுதல் எவ்வாறு நமது மதிப்பீட்டு அமைப்புகளை தலைகீழாக மாற்றுகிறது என்பதை குறித்து கொரிந்து சபையினருடன் தனக்கு இருந்த முரண்பாட்டை 2 கொரிந்தியரில் சீர்செய்கிறார் பவுல்.
#BibleProject #வேதாகமவீடியோக்கள் #2கொரிந்தியர்
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Ещё видео!