Song : Mugamoru Nila | Movie : Manasukeththa Maharasa | Singer : Malaysia Vasudevan | Music : Deva | Lyrics : Kalidasan | Video : Kathiravan Krishnan | Vijay Musicals | Tamil Film Song
பாடல் : முகமொரு நிலா விழி இரு நிலா | படம் : மனசுக்கேத்த மகாராசா | பாடியவர்கள் : S PB & சித்ரா | இசை : தேவா | இயற்றியவர் : காளிதாசன் | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் | விஜய் மியூஸிக்கல்ஸ் | தமிழ் திரைப்பட பாடல்
Lyric | பாடல்வரிகள் :
முகமொரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா . . .
இரவினில் வரும் இளமையின் உலா இதுஒரு காதல் விழா
அடி பூவைச்சூடும் பூவே இதழ் கொடு
இரவினில் வரும் இளமையின் உலா இதுஒரு காதல் விழா
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்த்தோடு
காமன் கோவிலில் ஏற்றும் ஒளிதீபம் மணிவிழிகள்
காதல் நோயினை மாற்றும் என்மன்னன் கனிமொழிகள்
மேனியில் பொன்வீணையின் சுக நாதம் கேட்குமோ
கூடலில் விளையாடலில் உனையாடை கேட்குமோ
இருபது விரலும் இணைகிற சமயம்
சுகமெனும் மழைவரும் இளமைகள் நெனையும்
காலம் எத்தனை தூரம் தினம் நாமும் போய்வரலாம்
வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம்பெறலாம்
மார்பிலும் இருதோளிலும் நான் மாலை ஆகினேன்
மாலையும் இளங்காலையும் சுக ராகம் கேட்கிறேன்
அறுபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம்வரும் அதுவரை பயணம்
Ещё видео!