சோமாஸ் | Somas Recipe In Tamil | Sweet Recipe | Sweet Somas Recipe | Diwali Sweets Recipe | Snacks |
#somasrecipe #somas #சோமாஸ் #sweetrecipes #sweetsomas #diwalisweetrecipes #diwalisweet #diwalispecial #snackrecipes #snacks #eveningsnacks #crispysomas #easysweetrecipes #howtomakesomas #homemadesomas #diwalispecialsweet #sweetsomasrecipe #diwali #somasrecipeintamil #diwalirecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Somas Recipe: [ Ссылка ]
Our Other Recipes:
வாழைப்பழ தோசை: [ Ссылка ]
சீஸ் பிரஞ்சு டோஸ்ட்: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
சோமாஸ்
தேவையான பொருட்கள்
மாவு தயார் செய்ய
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/2 கப்
ரவை - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 மேசைக்கரண்டி
சூடு தண்ணீர்
பில்லிங் செய்ய
வால்நட் - 1 கப்
பேரிச்சம்பழம் - 15 விதையில்லாதது
காய்ந்த ரோஜா இதழ்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, உப்பு, நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. பிறகு அதில் பால் சேர்த்து கலந்து, பின்பு சிறுது சிறிதாக சூடு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
3. 5 நிமிடம் நன்கு பிசைந்து பிறகு அதன் மேல் சிறிதளவு நெய் தடவி 30 நிமிடம் ஊறவிடவும்.
4. அடுத்து மிக்ஸியில் வால்நட், பேரிச்சம்பழம், காய்ந்த ரோஜா இதழ் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
5. பின்பு ஊறவைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்தது தேய்த்து கொள்ளவும்.
6. பிறகு அதில் அரைத்த பில்லிங்-ஐ வைத்து மூடி மீதம் உள்ள மாவை உட்புறமாக மடித்து விடவும்.
7. அடுத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, தயார் செய்த மாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]...
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]...
A Ventuno Production : [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/lXCrIHFBzvI/maxresdefault.jpg)