அழுக்காறு கொண்ட சக்களத்தி கூரிய வாள் கொண்டு குறைத்திடட குறும்பலா அவ்வையின் புலமையினால் கவையாகிக் கொம்பாகி இலை விட்டுக் காய் விட்டுக் கனி தோன்றும் காட்சி கண்டு மகிழுங்கள் !
FILM : AVVAIYAR ,
SONG : KOORIYA VAALAL
SINGER : K.B.SUNDARAMBAL
MUSIC : M.D.PARTHASARATHI MAYAVARAM VENU ANANDARAMAN
LYRICS : KOTHAMANGALAM SUBBU
YEAR : 1953
![](https://i.ytimg.com/vi/lnexFsKI0R4/mqdefault.jpg)