Hit the Like Button and Don't forget to SUBSCRIBE the Channel
and Share Your Friends
(Use Earphones or Headphones🎧for Better Sound Quality)
ஜெயம் தரும் இயேசு என்னிலே
தோல்வி என்பது இல்லையே
ஜெயம் ஜெயம் (2) ஜெயமே
இயேசுவின் நாமத்தில் ஜெயமே
1. கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை
சாத்தானின் தலைகள் நசுங்கினதே
துரைத்தனம் அதிகாரம் யாவையுமே வென்று
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
2. மரணமே உந்தன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயமெங்கே
பாதாளம் யாவையும் வென்ற இயேசுவால்
பாய்திடுவேன் ஒரு சேனைக்குள்ளயே
3. எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
இனிமேல் ஒன்றும் வாய்த்திடாதே
ஒரு வழியாய் சத்ரு எழும்பிவந்தால்
மறுவழியாய் அவன் ஓடிடுவான்
Every Sunday Tamil Service - 9:00am
Children Service - 10:00am
Youth Service - 11 : 00am
![](https://s2.save4k.ru/pic/nip9jMIMetg/maxresdefault.jpg)