This Song is Dedicated to
Palestine people 🇵🇸🥹
Singer : Hafil Iqbal
Lyricist : A. Asbar
recording : kefro Production
Mixing & Mastering : Hammadh Zarook
Vocal Arrangements : Hamidh Zarook
Video Editing : Hafil iqbal
Subscribe & Like ♥️ & Comment & Share
Song Lyrics:-
சிந்துமே சிந்துமே மண் எங்குமே குருதியின் வாசனை உயிர் வாழ்ந்திட அஞ்சுமே (2)
எங்கும் காடு மலை பழச் சோலைகள் நித்தம் அச்சமின்றித் திரிந்தோம்
இன்று வண்ணம் இல்லா ஒரு வானமே
எங்கள் கூரையென்று அறிந்தோம்
பாலஸ்தீனே என் உயிராய் நினைத்தாலே தாங்கிடுமோ- எரித்தாலும் துளி குறையல குறையல எம் துணிவே பாலஸ்தீனே என் உயிராய் நினைத்தாலே தாங்கிடுமோ- எரித்தாலும் துளி குறையல குறையல எம் துணிவே
எங்கள் மண்ணை நாம் கேட்க தப்பேதடா..
காசா மண்ணில் கோழைகள் தோன்றாதடா..
உயிர் நீங்கினும் ஈமானும் குறையாதடா.. வரலாறெம்மை வாழ்த்தாமல் நகராதடா..
தாய் தந்தை இழந்தாலும் பிள்ளைகள் துறந்தாலும் துணிவோடு வாழ்கிறோம்
அல்லாஹ் எம் துணையென்ற ஈமானின்
துணிவோடு போராடுவோம்
எங்கும் காடு மலை பழச் சோலைகள் நித்தம் அச்சமின்றித் திரிந்தோம்
இன்று வண்ணம் இல்லா ஒரு வானமே எங்கள் கூரையென்று அறிந்தோம்
பலஸ்தீனே என் உயிராய் நினைத்தாலே தாங்கிடுமோ- எரித்தாலும் துளி குறையல குறையல எம் துணிவே பாலஸ்தீனே என் உயிராய் நினைத்தாலே தாங்கிடுமோ- எரித்தாலும் துளி ...........
பயமில்லையே
சிந்துமே சிந்துமே மண் எங்குமே குருதியின் வாசனை உயிர் வாழ்ந்திட அஞ்சுமே- இங்கு சிந்துமே எங்குமே மண் சிந்துமே குருதியின் வாசனை உயிர் வாழ்ந்திட அஞ்சுமே
...🫴🏻♥️
Ещё видео!