Oh My Love Tamil Lyrical Video | Idhaya Thamarai | Vijay Musicals | Video : Kathiravan Krishnan | Lyrics : Vairamuthu | Music : Shankar Ganesh | Tamil Cinema Song
Lyrics :
ஓ மை லவ் . . .ஓ மை லவ் . . .
கண்ணான என் கண்மணி
என் கண்ணீரின் கதை கேளடி
தடுமாறும் இளம் பூங்கோடி
என் தனிமைக்கு பதிலென்னடி
யார் வம்பு இது யார் நம்புவது நீர் மீது தழலா
நீ வந்த வழி நீ சொன்ன மொழி நீர் மீது நிழலா
கண்விழிக்கும் முன்னே எந்தன் கன்னி என்ன ஆனாள்
கட்சி மாறும் பெண்ணே நீயும் காட்சி மாறிப் போனாய்
சிறையிலிருந்த பொழுது சிறகு கொண்டேன்
வெளியில் வந்து சிறகு இழந்து நின்றேன்
ஏன் இந்த விதி ஏன் இந்த கதி ஏன் இந்த வலியோ
ஆண் உள்ளவரை பெண் உள்ளவரை தான் இந்த நிலையோ
ஆசை கொண்ட பெண்மை நூலில் ஆடுகின்ற பொம்மை
சேலை மாற்றும் போதே சேர்த்து ஆளை மாற்றும் உண்மை
பழைய நினைவில் இதயம் முழுதும் உருக
இளைய பறவை சிறகை விரித்து பருக
Ещё видео!