Kadhalagi kasindhu kanneer malgi || Payanmigu Pathigangal || Pazhani K Venkatesan || Tamil Lyrical Video || Vijay Musicals || Video : Kathiravan Krishnan
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி || பயன் மிகு பதிகங்கள் || பழனி க வெங்கடேசன் || கடவுள் : சிவன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
#Kaadhalagikasindhu#Vijaymusical
பாடல்வரிகள் | Lyrics :
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே
![](https://i.ytimg.com/vi/pQKMGD7IFfM/maxresdefault.jpg)