SONG: Anu Thinamum Ummil
PRESENTED BY: Rev Dr Ezekiel George
MUSIC: S.P Venkatesh
Year Of Release: 1982
Video Mix: John Samuel
*****************************************
LYRICS:-
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மாலே கூடும்
என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே
உணர்ந்தேன் என் இயேசுவே
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
Anu Thinamum Ummil Naan -Rev Dr Ezekiel George
Теги
அனுதினமும் உம்மில்அனுதினமும் உம்மில் நான்அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேAnu Thinamum UmmilAnu dhinamum ummilEzekiel GeorgeRev Dr Ezekiel GeorgeS.P Venkateshtamil christian songschrisitianJesus songsகிறிஸ்தவ பாடல்கள்பாரம்பரிய கிறிஸ்தவ பாடல்கள்anuthinamum ummil naananuthinamum ummil naan song lyricsanuthinamum ummil naan lyrics in tamilanuthinamum naanrev dr Ezekiel george songs