Download Top 100 Tamil Rhymes:[ Ссылка ]
Download Top 50 Tamil Rhymes:[ Ссылка ]
Download Top 25 Tamil Rhymes:[ Ссылка ]
Download Preschool Video Dictionary:[ Ссылка ]
சின்ன சின்ன தோசையாம்
பாடல் வரிகள்:
சின்ன சின்ன தோசையாம்
தின்ன தின்ன ஆசையாம்
தின்ன தின்ன ஆசையாம்
திருப்பிப் போட்ட தோசையாம்
வட்ட வட்ட தோசையாம்
வயிறு நிறைய தின்னலாம்
நெய்யில் சுட்ட தோசையாம்
நீயும் நானும் தின்னலாம்
அம்மா சட்ட தோசையாம்
அரிசி மாவு தோசையாம்
சேர்ந்து நாம தோசையாம்
சந்தோஷமா சாப்பிடலாம்
Subscribe our Channel: [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/q1m9Phm_uXI/maxresdefault.jpg)