How to register a business in Sri Lanka
#MYMALegalAwareness
[ Ссылка ]
1. What is sole proprietorships business?
a This is a business system that is initiated and registered by an individual only.
2. Should the Sole Proprietorships Business system be registered?
a. Most small businesspeople feel that they don't need to register their business because their business is so small they think so.
b. According to the Business Names Ordinance No.06 of 1918, Sole
Proprietorships Business shall be registered
3. How to register a Sole Proprietorships Business? ...
1. தனிநபர் வியாபார முறை என்றால் என்ன?
a. ஒரு தனிநபரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்படும் வியாபார முறை இதுவாகும்.
2. தனிநபர் வியாபார முறைமை பதிவு செய்யப்பட வேண்டுமா?
a. அதிகமான சிறு வியாபாரிகள் தமது வியாபாரத்தினை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஏனெனில் அவர்களுடைய வியாபாரம் மிகவும் சிறியதாக இருப்பதனால் அவர்கள் அவ்வாறு கருதுகின்றனர்.
b. 1918 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க வியாபாரப் பெயர்க் கட்டளைச்சட்டத்திட்கு அமைவாக தனி நபர் வியாபார முறைமை பதிவு செய்யப்பட வேண்டும்.
3. தனிநபர் வியாபார முறையினை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
Step-1: ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து 14 நாட்களுக்குள் குறித்த வியாபாரம் அமைந்துள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று தனிநபர் வியாபார பதிவு தொடர்பான ஒரு விண்ணப்ப படிவத்தினை பெற வேண்டும்
Step-2 : கிராம சேவகர் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளுதல்
Step- 3 : வியாபார அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக்கொள்ளுதல் ...
![](https://i.ytimg.com/vi/qhBXfeSMegc/mqdefault.jpg)