Rapture - Tamil part 2 | இயேசுவின் வருகை நிறைவேறும் அடையாளங்கள் | Jesus coming soon | Jesus mediator
குறிப்பு : இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையும், சபை எடுத்துக்கொள்ளப்படும் நிகழ்வு இவற்றிக்கு முன் நிகழப் போகும் அடையாளங்கள் என்ன என்பதை விளக்கும் வகையில், பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த வீடியோ. இதை பார்க்கும் தேவ பிள்ளைகள் உங்கள் கண்களுக்கு முன்பாக இவை நிறைவேறுகின்றன என உணர்ந்து வருகைக்கு ஆயத்தப்படுங்கள். இயேசு சீக்கிரம் வரப்போகிறார்,ஆமென்.
Rapture - tamil : [ Ссылка ]
#rapture #Jesussecondcoming #Jesusmediator
_________________________________________
Music credit : NCS
Track ; Koven - Never Have l Felt This [ NCS Release ]
Music provided by Nocopy right sound
Ещё видео!