#manohits #minminisongs #ilayarajahitsongs #aravindswamy #sukanya #tamilsongs #4koldsongs
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே பாடல் | methuva thanthi adichane song | Ilaiyaraaja love song . Tamil Lyrics in description .
Movie : Thalattu
Music : Ilaiyaraaja
Lyrics : Pulamaipithan
Song : Methuva Thanthi
Singers : Mano, Minmini
F :மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
M :கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
F :தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
M :மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
F :கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
M :தாங்காது அம்மா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
F :மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே ( M -ஆஹா )
எதையோ சொல்ல துடிச்சானே...
M -மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா ?
கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா ?
பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
F :காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலை காத்துல மூச்சு வாங்குற
மாறாப்புல விசிறி விசிரோனும்
M :நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன் ?
நீயே தந்தாக்கா வேன்டான்னா சொல்வேன் ?
F :மூடும் முந்தானை பந்தல் இது
ஆடு பந்தாடு அல்லி கொடு
M -மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
F :கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
M - தாங்காது அம்மா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
F :மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே...
F :கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா
அள்ளி கட்டவா ?மேளம் கொட்டவா ?
சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
M :ஓஒ ஓஒ ஓஒ
கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
நெஞ்சை பின்னுது
வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
F :போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
M :ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன ?
கண்ணே உன்னோட வீராப் பென்ன ?
F -மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
M :கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
F - தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
M :மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே
கை வச்சானே
F -மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே...
![](https://i.ytimg.com/vi/sCmNAlSFEx4/maxresdefault.jpg)