Hi guys...😎
Must use headphone 🎧...🙏
close your eyes....🎧...👈...😇
How it comments...me....🎉❤️😀
Share and like me....🎉😋😜
More 8d and 9d audio effect song..🎵🎶.🎉
Subscribe my channel....👆😁😄😊☺️....
Support for all...🎉🙏....
Entertainment onely.....👍🎉😀
Thank you for watching my channel.....🎉❤️😀😉👍🎉

Login Register
Home
lyrics
Baby name
tools
video
திருக்குறள்
தமிழ் நாட்காட்டி
விவசாயம்
ஆன்மீகம்
சினிமா
வாழ்வியல்
தொழில்நுட்பம்
சிறுவர் பக்கம்
Gallery
Yaar Intha Devathai lyrics from Unnai Ninaithu movie - யார் இந்த தேவதை பாடல் வரிகள்| tamil songs lyrics
இப் பாடல் வாரியானது 2002 இல் திரையிடப்பட்ட உன்னை நினைத்து(Unnai Ninaithu) திரைப்படத்திலிருந்து - அவர்களின் வரிகளுக்கு Sirpi அவர்களால் இசையமைத்து பாடகர் Haricharan அவர்களால் பாடப்பட்டது
Movie NameUnnai NinaithuMovie Name (in Tamil)உன்னை நினைத்துMusicSirpiYear2002SingersHaricharan
amalrajJul 12, 2018
Yaar Intha Devathai
Lyrics(Tamil)
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
![](https://i.ytimg.com/vi/tkK3QHxXB-0/maxresdefault.jpg)