1973ஆம் ஆண்டு A. P. நாகராஜன் இயக்கத்தில் K. B. சுந்தராம்பாள் நடித்த ;காரைக்கால் அம்மையார்' படத்தில் ஒரு பாடல் 'பிறவாத வாரம் வேண்டும்; என பிழையாலே நான் மீண்டும் பிறந்துவிட்டால் உன்னை மறவாத வாரம் வேண்டும் '. நடித்துப் பாடியவர் K. B. சுந்தராம்பாள். படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசனும், K. D. சந்தானமும் எழுத குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருந்தார்
![](https://i.ytimg.com/vi/tnIged3u8E0/mqdefault.jpg)