Song : Poongathe Poongathe Ponavale
Movie : Naalellam Pournami
Year : 1986
Music : Gangai Amaran
Singers: K.J.Yesudas
Lyrics : Vairamuthu
பாடல் வரிகள் :
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே
போனவள பூங்குயில பாத்தியா
தாங்கமா தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேத்தியா
கண்ணால பாத்தது கனவாக தோனுது
கண்ணுக்குள்ள கண்ணீர்
வத்தி போனது...
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே
போனவள பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேத்தியா
சரணம்- 1
ஆண் : பள்ளிக்கூடம் போனாலும் பாதையோரம்
நான் பாப்பேன் கண்ணம்மா சௌக்கியமா?
யார பாத்து நான் கேப்பேன்...
பட்டம் போன நூளானே
பாத்து சிரிக்க ஆளானேன்
அம்மாடி ஒன்னால
அம்மாவசை போலானேன்
ஒருதரம் கண்ணீர்விட
ஒடைஞ்சதே கம்மாகரை
உன்ன... என்னி...
அனலாச்சி ஆத்தாங்கரை
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பா..த்தியா
தாங்காம தவிச்சேனே
சின்னவள என்னிடத்தில் சேத்தியா...
சரணம் - 2
ஆண் : அள்ளி தேர்த்த ஆளில்ல
அழுது பார்த்தும் பாலில்ல ஒன்னநான்
காங்காம நானும்கூட நானில்ல
கட்டுமானம் ஏன்புள்ள
காவல்தாண்டி வாபுள்ள
என்னென்ன ஆனாலும்
மச்சான்தாண்டி மாப்பிள்ள
உன்மேல குத்தமில்ல
உள்ளூரு சுத்தமில்ல
பாவி... நெஞ்சி...
துடிச்சாலும் சத்தமில்ல
ஆண் : பூங்காத்தே பூங்காத்தே போனவளே
பூங்குயில பாத்தியா
தா..ங்கமா தவிச்சேனே...
சின்னவள என்னிடத்தில் சேத்தியா
கண்ணால பாத்தது கனவாக தோனுது..
கண்ணுகுள்ள கண்ணிர் வத்தி போனது
பூங்காத்தே பூங்காத்தே
போனவள பூங்குயில பாத்தியா
தாங்கமா தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேத்தியா...
![](https://s2.save4k.ru/pic/uXGW50Kqa-A/maxresdefault.jpg)