#trendingsong #thalaivaa #sema #tamilnewsongs #tamilnewsongstatus #tamilwhatsappstatus #newalbumsongs #new #tamilsongs #music #kpop #tamilnewsongs #love #ravanan #இராமாயணம் #இராவணன் #ராவணன் #ராமாயணகதைகள் #ravananstaus #RAVANANSONG#SanFrdmusical
ராவணனோ ராட்சசனோ
நான் ஒரு வினோத மனிதனோ,
ராவணனோ ராட்சசனோ
நான் ஒரு வினோத மனிதனோ,
கடவுளின் அருளை
கொண்டவன் நான்,
எதிரியின் குருதியை
எடுப்பவன் நான்,
எனக்குள்ளே இருக்கும்
நல்லவனை தூங்க வைத்து
வந்த கெட்டவனோ,
பத்துத்தலை கொண்டவன் நான் ,
பத்துக்கலையில் வென்றவன் நான்,
என்னை வெல்ல யார் உள்ளோர்,
எதிரில் வாருங்கள்
எதிரில் வாருங்கள்,.
சரித்திரம் படைக்கும்
சரித்திரனோ,
ராவணனோ ராட்சசனோ
இலங்கையின் இரட்சகன் நானோ....
மன்னாதி மன்னன் ராவணனோ
தேவர்களை நடுங்க வைத்த
வில்லாதி வில் வீரனோ
இன்று வரை அழியா வில்லன்..
ராவணனோ. ....
Lyrics: dark devil
![](https://i.ytimg.com/vi/vMKhNm8Qi-E/maxresdefault.jpg)