இயேசுவ தூக்குவேன்
பாடல் வந்த பாதை
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, ஒரு மாலை நேர ஜெபத்தில் வேத வாசிப்பின் போது, தேவ ஆவியானவர் மாற் 11:2 "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்" என்னும் வசனத்தின் மூலம் இடைப்பட்டார். அதன் மூலம் பிறந்த பாடல் தான் இது. கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். மற்றவர்களுக்கு பகிருங்கள்.
இப்பாடலுக்கு இசையமைத்த என் அன்பு சகோதரர் ஐசக். டி அவர்களுக்கு கர்த்தருக்குள் என் அன்பில் வாழ்த்துக்கள். நடனம் மற்றும் வீடியோ குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
LYRICS | TUNE | COMPOSED BY JACOB JEEVA
Music Production and Arrangements - Isaac D
Rhythm - Livingston
Nadasawaram - Bala
Flutes - Jotham
Veena - Shiva
Backing vocals - Rohit Fernandes and Shobi Ashika
Vocal Processing - Godwin
Recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
Mixed and Mastered by Jerome Allan Ebenezer
Video-@DifferentCreativeOfficial
instagram-@differentcreative_7
Dance credit :-
Venkatesh
Shafiq
Fathima
Brindha
Decoration credit :-
Paul Chandra mohan
Madhu
ganapathy
Siva
special thanks:-
Nesaranin thootam church
Messia Church
Sis.Kousika, Ellispittai
Bro.Milton
Location
Ellispittai,Erode
To Follow on Social Media
Instagram
[ Ссылка ]==
For Ministry
prophetjacobjeeva@gmail.com
song lines
கழுதக்குட்டி நான் (2)
இயேசுவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்
1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும்
சேர விடமாட்டேன் - 2
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் - 2
2. ஓசன்னா பாடி ஊரெல்லாம்
சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம்
பாடுவேன் -2
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் - 2
3. சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன் - 2
இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன்
(இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்)
இயேசுவே தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் -2
#tamilchristiansongs #yesuvethookuven@isaacdharmakumar #isaacdharmakumar #christian #tamilchristianworship #christian #tamil #tamilchristianyouthnetwork #differentcreativeofficial #jacobjeeva#christainchristmassong#tamilchristamassong##christaindancesong
Ещё видео!