Glorious Gospel Ministry Presents
Album: Meetparai Marandhu Vazhadhe
Lyrics, Tuned & Sung by: Bro. Paul Venkatesh M
Music: Aaron Hesed
video : Bro. Abraham (Abhi)
Kishan M
Ajay Atlee S
PaulVenkatesh
mobile number : (9901230060)
lyrics
பல்லவி
விதைத்த விதையை முளைக்க செய்பவர் இயேசு விதைக்க நீ செல்வாயா நீ விதைத்த விதையை காப்பவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா விதைக்க நீ செல்வாயா உன்னை அவருக்காய் விதைப்பாயா
சரணம்-1
உனக்கு கொடுத்தது ஒரு வாழ்வு அதை உனைக்கே வாழ்வாயா உலகம் தருகின்ற ஆடம்பரத்தில் நீ மயங்கி கிடப்பாயா உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா
(விதைத்த)
சரணம்-2 அந்தகார இருளுக்குள்ளே வாழ்ந்ததை நினைத்து பாரு ஆச்சரியமான ஒளியின் இடத்தில் அழைத்து வந்தது யாரு உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா -2
(விதைத்த)
சரணம் -
3 இயேசுவுக்காய் ஓடிய பவுல் வெட்க பட்டதும் இல்லை தன் ஜீவனுக்காய் இடறிய சௌல் நிலை நிற்க வில்லை உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா - உன்னை அவருக்காய் விதைப்பாயா 2
(விதைத்த)
#tamilchristiansongs #tamilchristiansong2022 #tamilchristiansong2019 #tamilchristiansongnotes #tamilchristiansongsmelody #tamilchristiansongchords #tamilchristiansong2024#tamilchristiansongs2023 #tamilchristiansong2023 #tamilchristiansonglyrics #tamilchristiansongs2020#svbgchristiansongs#paulvenkatesh#aaronhesed#ggmt
![](https://s2.save4k.ru/pic/vmg2ch_9wTQ/maxresdefault.jpg)