Angamum Vedhamum/அங்கமும் வேதமும்- Thevaram/தேவாரம்-திருமுறை1-Thirugnyanasambandar/திருஞானசம்பந்தர்-#Shaivam, #சைவம், #Saivam,
#Angamum Vedamum, #அங்கமும் வேதமும், #Thirumurai Amudham, #திருமுறை அமுதம், #Thevaram , #தேவாரம், #Thivasagam, #திருவாசகம், #Panniru Thirumurai, #பன்னிரு திருமுறை, #Tamil Music, #Tamil Isai, #தமிழ் இசை, #hinduism, #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள், #Shaivam, #சைவம், #Saivam,
#Angamum Vedamum, #அங்கமும் வேதமும், #Thirugnyanasambandar, #திருஞானசம்பந்தர்,
#K.R.Eswaran, #K.R. ஈஸ்வரன் , #Thirumuraiselvar Perasiriyar K.R. Eswaran, # திருமுரைச்செல்வர் பேராசிரியர்ஈஸ்வரன் #Dr. Srividhya Chandrasekar, #Pannisaiselvi Dr. Srividhya Chandrasekar, #பண்ணிசைச்செல்வி முனைவர் ஸ்ரீவித்யா சந்திரசேகர்
அங்கமும் வேதமும்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : மருகல்
சிறப்பு: திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
நாலுங்குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே.
Aṅkamum vētamum ōtunāvar
antaṇar nāḷum aṭiparava
maṅkul matitavaḻ māṭavīti
marukal nilāviya maintacollāy
ceṅkaya lārpuṉaṟ celvamalku
cīr koḷceṅ kāṭṭaṅ kuṭiyataṉuḷ
kaṅkul viḷaṅkeri yēntiyāṭuṅ
kaṇapati yīccaraṅ kāmuṟavē.
Nāluṅkulaikkamu kōṅkukāḻi
ñāṉacam pantaṉ nalantikaḻum
māliṉ matitavaḻ māṭamōṅkum
marukaliṉ maṟṟataṉ mēlmoḻinta
cēluṅ kayalun tiḷaittakaṇṇār
cīrkoḷceṅ kāṭṭaṅ kuṭiyataṉuḷ
cūlamval lāṉkaḻa lēttupāṭal
collaval lārviṉai yillaiyāmē
![](https://i.ytimg.com/vi/vy3ncMpp75Y/maxresdefault.jpg)