சிவாயநம!
திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்
Experience the Blissful SHIVA PURANAM (THIRUVASAGAM) with mesmerizing YAZH instrument's accompaniment and the Divine Voice.
Singer- Solar Sai
Lyrics- Manivasagar
Album- SIVAPURANAM
Music -Naam
Producer - Modern T V
சிவத்தை உணர நாளும் யாழ் இசையோடு சிவபுராணம்
நமது அருட்குருநாதர்
ஒளியகம். ஒளியரசு ஐயா அவர்களின்
வழிகாட்டுதலின் படியும்,
தருமமிகு சென்னை சிவலோக திருமடத்தின் மடாதிபதி
தவத்திரு வாதவூரடிகள் ஐயா அவர்களின்
மேற்கோள் காட்டியதின் அடிப்படையிலும்,
நாள்தோறும் மாலை 6 மணி அளவில் சிவபுராணம்
இல்லங்களில் இருந்தபடியே நம் இதயங்கள் ஒன்றுகூடி அனைவரும் பாராயணம் செய்வோம்.
இசை சித்தர் சிவத்திரு சோலார் சாய் அவர்களின் இனிய குரல் இசையில் சிவபுராணம்
யாழ் --சிவத்திரு ஜெய் கணேஷ் அவர்கள்
இசை பதிவு -பிரேம் டிஜிட்டல் ஸ்டுடியோ
பாடியவர் - சோலார் சாய்
பாடல் வரிகள் - மணிவாசகர்
இசை அமைப்பாளர் - நாம்
ஆல்பம் - சிவபுராணம்
தயாரிப்பு - Modern TV
Singer- Solar Sai
Lyrics- Manivasagar
#moderntv #ModernTV #MODERNTV
Album- SIVAPURANAM
Music Composer-Naam
Producer - Modern T V
திருச்சிற்றம்பலம்!
-பல்லவபுரம் சிவனடியார் திருக்கூட்டம்
![](https://i.ytimg.com/vi/wlzk3GryTqM/maxresdefault.jpg)