#maariselvaraj #prasanth #demontecolony2 #jayamravi #alluarjun #vaazhai #vplay
~DVV ENTERTAINMENT தயாரித்து, விவேக் ஆத்ரேயா எழுதி, இயக்கி வரவிருக்கும் படம் SARIPODHAA SANIVAARAM. நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் படத்தின் TEASER- 15 MILLION DIGITAL VIEWS வந்து SOCIAL MEDIA-ல VIRAL ஆயிட்டுருக்கு.
~MYTHRI MOVIE MAKERS வழங்கும் ராபின்ஹூட் வெங்கி குடுமுலா இயக்கிய தெலுங்கு படம். இப்படத்தில் நிதின், ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். G.V.பிரகாஷ் இசையில், டிசம்பர் 20 2024 படத்தை வெளியிடறாங்களாம்.
~PEOPLE MEDIA FACTORY தயாரிப்பில், இயக்குநர் S.D.மணிபால் எழுதி, இயக்கி, தீசன் இசையில் *சாலா AUG 23 2024 வரவிருக்கு. தீரன், ரேஷ்மா வெங்கடேசன், சார்லஸ் வினோத் நடித்து. TRAILER-ஐ சமீபத்துல அல்லு அர்ஜுன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
~STAAR MOVIE'S தியாகராஜனின் திரைக்கதை, இயக்கத்தில் பிரசாந்த், யோகிபாபு, ப்ரியா ஆனந்த், சிம்ரன் நடிக்க. அந்தகன் படம் வெளிவர இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு.
~ BTG UNIVERSAL & RED GIANT MOVIES வெளியிட அருள்நிதியின் டிமான்டி காலனி 2 படத்தை அஜய் R ஞானமுத்து இயக்க. சாம் C.S இசையில், படத்தின் JUKE BOX HUNTING ALBUM SONG வெளிவந்திருக்கு. படம் ஆகஸ்ட் 15 2024-ல் வெளிவர இருக்கு.
~SCREEN SCENE MEDIA ENTERTAINMENT வழங்க, M.ராஜேஷ் எழுதி, இயக்கும் படம் *BROTHERS. இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தீபாவளி விருந்தா படம் வரஇருக்குனு படக்குழு சொல்லிருக்காங்க.
~NAVVI STUDIO'S & FARMER'S MASTER PLAN PRODUCTION வழங்க RED GIANT MOVIES வெளியிடுகிறது. மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும் வாழை படத்தின் THIRD SINGLE- OTHA SATTI SORU சந்தோஷ நாராயணன் இசையில், வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது.
=================================================================================
SUBSCRIBE "Vplay" For More Videos
For more Videos click here :
[ Ссылка ]
Enjoy and stay connected with us!
► Subscribe to us on YouTube : [ Ссылка ]
► Like us on Twitter : [ Ссылка ]
► Follow us on Instagram : [ Ссылка ]
► Follow us on Thread : [ Ссылка ]
► Website: [ Ссылка ]
Ещё видео!