🕋அல்லாஹ்வின் இறையில்லமான காபத்துல்லாஹ்விற்கு வரும் உம்ரா பயணிகள் மக்கா மற்றும் மதினாவில் உள்ள இந்த வரலாற்று இடங்களை காண தவறாதிர்கள்
ஒவ்வாரு வரலாற்று இடத்தின் வீடியோக்கள் இணைத்துள்ளேன் அவசியம் காணவும்
சல்மான் ஃபார்ஸி(ரலி) தோட்டம்:
[ Ссылка ]
நபி(ஸல்) மறைந்திருந்த ஸவ்ர் மலை குகை
[ Ссылка ]
திருக்குர்ஆன் முதல் வசனம் இறங்கிய ஹீரா குகை:
[ Ссылка ]
மஸ்ஜித் ஆயிஷா(ரலி) (தன்யீம் எல்லை)
[ Ссылка ]
அன்னை கதிஜா(ரலி) மறைந்த மையவாடி இடம்:
[ Ссылка ]
காபா அருகில் உள்ள அந்த காலத்து மையவாடி:
[ Ссылка ]
ஹாஜிகள் தங்கும் மினா கூடாரம்:
[ Ссылка ]
மக்கா எல்லையில் உள்ள அமூதி மியுஸியம்:
[ Ссылка ]
காபாவில் போர்த்தப்படும் கிஸ்வா துணியின் மதிப்பு:
[ Ссылка ]
அரஃபா மைதானம்:
[ Ссылка ]
உஹது போர் நடந்த இடம்:
[ Ссылка ]
மக்காவில் உள்ள மனித பாரம்பரிய மியுஸியம்:
[ Ссылка ]
நபி(ஸல்) கட்டிய முதல் பள்ளிவாசல் மஸ்ஜித்-அல்-கூபா
[ Ссылка ]
நபி(ஸல்) வீடு மற்றும் ஜன்னத்துல் ரவ்தா:
[ Ссылка ]
அகழ் போர் நடந்த இடம்:
[ Ссылка ]
மதினாவில் உள்ள இரண்டு கிப்லாக்கள் கொண்ட பள்ளிவாசல்(மஸ்ஜித் கிப்லதீன்):
[ Ссылка ]
உஸ்மான்(ரலி) சொர்கத்தை பரிசாக பெற்ற பேரிச்சபழம் தேட்டம்:
[ Ссылка ]
உஹது யுத்த களத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு காயம் ஏற்பட்ட இடம்:
[ Ссылка ]
மதினா அருங்காட்சியகம் தார்-அல்-மதினா:
[ Ссылка ]
மஸ்ஜித் அன்-நபவி உருவான வரலாறு
[ Ссылка ]
மஸ்ஜித் அன்-நபவி உருவான வரலாறு பாகம்-2
[ Ссылка ]
மஸ்ஜித் அன்-நபவி பிரமாண்ட குடை விரியும் காட்சி:
[ Ссылка ]
மஸ்ஜித் அன்-நபவி அதிகாலை சூழ்நிலை:
[ Ссылка ]
தாயிஃபில் நபி(ஸல்) தாக்கப்பட்ட இடம்:
[ Ссылка ]
🕋உம்ரா வரும் அல்லாஹ்வின் விருந்தாளிகள் மக்கா/ மதினாவில் உள்ள இந்த வரலாற்று இடங்களை காணவும் தங்களின் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும் மேலும் தங்களின் மதிப்புமிக்க Comment கருத்துகளை பதிவு செய்யுவம்.
🤲🏻அல்லாஹ்விடம் உங்களின் துஆ மற்றும் நன்மையை எதிர்பார்த்தவனாக...
😎 Mansoor Vellore VLOG
👍🏻 Like share subscribe 👇🏻
[ Ссылка ]
Ещё видео!