சபரிமலை ஜோதிமலை பாடல் | Sabharimalai Jothimalai Music Video Song
இசையமைத்து பாடி நடித்தவர்/Music, Sung & Performed by : வீரமணிதாசன் | Veeramanidaasan
பாடல் ஆசிரியர்/Lyric by : செங்கை நாராயணன் | Chengai Narayanan
ஒலிப்பேழை/Album : சபரிமலை ஜோதிமலை VCD | Sabharimalai Jothimalai VCD
தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu
சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment
சபரிமலை ஜோதிமலை VCD
-----------------------------------------------------
இவ்வொலிப்பேழை (1 மணி நிமிட நேரம் ) ஓடக்கூடியது. இது ஐயன் ஐயப்பனின் புகழை போற்றி பாடும் பாடல். இதனை ஐயப்பன் அடியார்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை நேரங்களில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
Sabharimalai Jothimalai VCD
----------------------------------------------
This VCD Album which runs for 1 Hour.This Song is about Prising of Ayyappan. We are happy to dedicate these songs to all Ayyappan Devotees. Definitely this album to be played during Pooja. Swamiye Saranam Ayyappa…
![](https://i.ytimg.com/vi/yhaTWl02TMY/maxresdefault.jpg)