We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
[ Ссылка ]
குண்டூர் சிக்கன் மசாலா | Guntur Chicken Masala Recipe in Tamil
தேவையான பொருட்கள்
சிக்கன் - 300 கிராம்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
1/2 எலுமிச்சை சாறு
தண்ணீர் - 1/2 கப்
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
மசாலா தயாரிக்க
மல்லி விதைகள் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
#GunturChickenMasala #chickenrecipe #குண்டூர்சிக்கன்மசாலா
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK - [ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store - [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/zIpPZ3-4J8Y/maxresdefault.jpg)