#maravinthaneerai #maravinmadhuram
#newchristiansongtamil #tamilchristiansong #broaaronjanakiraman
------------------------------------------------------------------------------
ALBUM :- MARAVIN MADHURAM
SONG :- மாராவின் தண்ணீரை
------------------------------------------------------------------------------
VIDEO CREDITS :-
Lyrics,Tune & Sung by :- Bro. Aaron Janakiraman
Music & Editing :- Johnson
------------------------------------------------------------------------------
Song lyrics Tamil
மாராவின் தண்ணீரை
மதுரமாய் மாற்றும்
மாராத தெய்வம் நீரே-
என் இயேசுவே மாராத தெய்வம் நீரே
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம்
போற்றுகிறோம் - என் தேவனை
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம்
போற்றுகிறோம் - என் ஜுவனை
(1)
நான் என்று சொன்னாலே
நானல்ல நீர்தானே
நன்மைகள் இல்லாமல்
நாளென்றும் விடியாதே - 2
என்னை காண்பவர் நீரே
என்னை காப்பவர் நீரே - 2
(2)
கருவறையில் கண்டவரே
கண்மணிப்போல் காத்தவரே - 2
உள்ளங்கையில் வரைந்தவரே
உயிரோடு எழுந்தவரே - 2
என்னை காண்பவர் நீரே
என்னை காப்பவர் நீரே - 2
Ещё видео!