பச்சரிசி பாயசம் | Instant Rice Payasam In Tamil | Raw Rice Kheer | South Indian Dessert recipe
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
[ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase [ Ссылка ]
#InstantRicePayasam #RicePayasam #Payasam #HomeCookingTamil #Ricekheer
Payasam Recipes
Rava payasam: [ Ссылка ]
Javvarisi payasam: [ Ссылка ]
Kadalai paruppu payasam: [ Ссылка ]
பச்சரிசி பாயசம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2 கப் (Buy: [ Ссылка ])
தண்ணீர் - 1 1/2 கப்
பால் - 1 லிட்டர் (Buy: [ Ссылка ])
கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம் (Buy: [ Ссылка ])
நெய் - 2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
முந்திரி பருப்பு (Buy: [ Ссылка ])
திராட்சை (Buy: [ Ссылка ])
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
குங்கும பூ (Buy: [ Ссылка ])
செய்முறை
1. பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும்.
2. கடாயில் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
3. பால் அளவு பாதியாக குறைந்த பின் வேகவைத்த பச்சரிசியை போட்டு கிளறவும்.
4. இதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.
5. தாளிப்பு கரண்டில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுக்கவும்.
6. பால் நன்கு கொதித்து சுண்டும் பொழுது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.
7. பச்சரிசி பாயசம் தயார்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/gLNYfaNZpQo/maxresdefault.jpg)