தேங்காய் பர்பி | Coconut Burfi With Milk In Tamil | Indian Sweet Recipe | Festive Recipe |
#coconutburfi #தேங்காய்பர்பி #festiverecipe #dessertrecipe #indiansweetrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coconut Burfi With Milk : [ Ссылка ]
Our Other Recipes:
பிரட் பர்பி: [ Ссылка ]
சுரைக்காய் பர்பி : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள்
பால் - 1 1/2 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பிஸ்தா
செய்முறை
1. அகல கடாயில் பால் ஊற்றி, சிறிது கொதித்ததும், இதில் தேங்காய் துருவல் போடவும்.
2. பால் முற்றிலும் வற்றும் வரை கொதிக்கவிடவும்
3. அடுத்த இதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
4. அடுத்து இதில் நெய் சேர்த்து கிளறவும்.
5. ஈரம் முழுவதும் வற்றும் வரை கிண்டவும்.
6. தட்டில் நெய் தடவி, பர்பி கலவையை போட்டு சமம் செய்யவும்.
7. இதன் மேல் நறுக்கியது பிஸ்தா தூவவும்.
8. 4 மணி நேரம் ஆறவிடவும்.
9. விருப்பமான வடிவத்தில் நறுக்கி பரிமாறவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!