#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar #thirupallaandu
நம்மாழ்வாருக்கே காட்சி தராத பெருமாள் மதுரகவி ஆழ்வாருக்கு காட்சி தந்தது ஏன்?
கண்ணிநுண் சிறுதாம்பு இரண்டாம் பாசுரம்
நாவினால் நவிற்று
இன்பம் எய்தினேன்
மேவினேன்
அவன் பொன் அடி மெய்ம்மையே
தேவு மற்றறியேன்
குருகூர் நம்பி
பாவின் இன் இசை
பாடித் திரிவனே
- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
வெறும் நாவினால் நம்மாழ்வாருடைய புகழை பாடினாலே தித்திக்கும்
திருவாய்மொழியின் இசையை பாடிக் கொண்டு திரிவேன்
பொன் போன்ற நம்மாழ்வார் திருவடிகளை பற்றுவதுதான் உண்மையான பக்தி
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!